365 Days Prayer
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நமது ஆலயத்தின் உபவாசக் குடுகை, 2010 – ஆண்டில் ஆரம்பித்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் மாலை 2 மணிவரை ஜெபம் நடைபெறுகிறது.
அதில் 1/2 மணி நேரம் பாடல், 1/2 மணி நேரம் துதி ஆராதனை, 1மணி நேரம் திருச்சபைக்காக, நமது ஆயர்களுக்காக, சபையில் நடக்கும் அனைத்து ஊழியற்களுக்காக, கோவை பட்டணத்திற்காக, தேசத்திற்காக, சபை மூலமாக அனுப்புகிற 104 மிவுனெரிகளுக்காக ஜெபிக்கிறோம்.

இதன் மூலமாக அறேக புறஜாதி மக்கள் வந்து ஜெபித்து சுகம்பெற்றச் செல்லுகிறார்கள். 1/4 மணிநேரம் சாட்சியின் நேரம் அதில் அறேசர் சாட்சி சொல்லுகிறார்கள். 3/4 மணிநோம் செய்தி கொக்கப்படுகிறது. 50பேர் முதல் 60 பேர் வரை கலந்து கொண்டு ஆசீர்வாதத்தோடு கடந்து செல்லுகிறார்கள்.
1-வாரம் : நமது தலைமை ஆயர் செய்தி கொடுப்பார்கள்
2-வாரம் : ஏதாவது ஒரு மிஷ்னெரி ஸ்தாபன ஊழியர் செய்தி கொடுப்பார்கள்.
3-வாரம் : பெண்கள் ஊழியத்திலிடுத்து செய்தி கொடுப்பார்கள்.
4- வாரம் : சிறுவர் ஊழியத்திலிருந்து அனிதா காட்வின் அவர்கள் செய்தி கொடுப்பார்கள்.
மாதம் 2-வது வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு இரவு ஜெபம் நடைபெறுகிறது. அதில் 150 போக்கு மேல் காந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கிறார்கள்.
365 Prayer was started in the year 1st january 2022 between 6 am to 10 pm every 1 hour one of our church member prays for our congregation family , Youth, Senior Citizens, Sick People, The prayer cell is coordinated by P. Godwin koill, Swany Christy, Sathish Kumar, Jebastar, Golda Sam and Hemalatha
இப்படிக்கு,
ஆ.ஜெயராஜ்.

All Night Prayer
All Night prayer is held during the 2nd week of every month.
Mrs. Daisy Muthuselvan leads the prayer