1829

கோவை நகரில் வசித்து வந்த SPG யைச் சார்ந்த தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பற்றிய முதற்குறிப்பு.

1891

SPG யைச் சார்ந்த தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கான முதல் தமிழ் ஆராதனை சகல ஆத்துமாக்கள் ஆலயத்தில் ஆங்கில ஆராதனையாக நடைபெற்றது.

1898

நமது ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1910

நமது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1947

தென்னிந்திய திருச்சபை ஆரம்பம்: நமது ஆலயம் சென்னைத் திருமண்டலத்திலிருந்து திருச்சி – தஞ்சை திருமண்டலத்திற்கு மாற்றப்பட்டது.

1950

கோவை திருமண்டலம் உருவாக்கப்பட்டு, நமது ஆலயம் இத்திருமண்டலத்தோடு சேர்ந்தது.

1957

ஈரோடு, திருப்பூர், கோபி, சத்தியமங்கலம் கிளைச்சபைகள் சேர்ந்து தனி குருசேகரமாக அமைக்கப்பட்டது.

1970

காந்திபுரம் தனி குருசேகரமாக உருவானது.

1971

சவுரிபாளையம் கிளைச்சபை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று தனி குருசேகரமாக உள்ளது.

1974

பொள்ளாச்சி தனி குருசேகரமாக உருவானது.

1974

தடாகம் கிளை சபை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1994

சுந்தராபுரம் கிளைச்சபை ஆரம்பிக்க நிலம் வாங்கப்பட்டது.